கொள்கை


வரலாற்றுக்கான தளமிது. நாங்கள் நேசிக்கும் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எண்ணம் கொண்டு எங்களால் இயன்ற சிறு சிறு முயற்சிகளை இங்கே மேற்கொள்கிறோம். ஒத்த எண்ணம் கொண்ட வரலாற்று விரும்பிகளோடு இணைந்து பயணிக்க விழைகிறோம்.

1 comment:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் ! தொடர்க! வளர்க!

    ReplyDelete